அந்த இரண்டு கயிறு மட்டும் இல்லனா மானம் போயிருக்கும் – யாஷிகாவின் எல்லை மீறிய கவர்ச்சி!!

0
வாயை வச்சுட்டு சும்மா இரும்மா.. திமுக அமைச்சர் குறித்து நடிகை யாஷிகா ஆனந்த் சர்ச்சை பேச்சு!

கோலிவுட்டின் கவர்ச்சி குயின் ஆக வலம் வருபவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த அவருக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியில் மகத் உடன் இவர் காதல் கிசுகிசுப்பில் சிக்கினாலும் வெளியே வந்ததற்கு பிறகு இருவரும் தங்கள் வேலைகளில் பிஸியாகினர். குறிப்பாக அந்த ஷோவுக்கு பிறகு யாஷிகா எங்கு சென்றாலும் அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரல் ஆனது.

இதனால் அவருக்கு ஒரு சில பட வாய்ப்புகளும் கிடைத்தது. ஆனால் இவருக்கு சென்ற ஆண்டு ஒரு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டது. தற்போது அதில் இருந்து மீண்டு மீண்டும் பட வேளைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here