அப்பாடா.., மேலே இருந்து கீழ வர இப்படி இருக்கு கிரண்.., வர்ணிக்கும் இளவட்டங்கள்!!

0

தமிழ் திரைப்பட நடிகையாக இருக்கும் கிரண் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரண்

தமிழில் முக்கிய பல படங்களில் நடித்து ரசாகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை கிரண். இவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது. கவர்ச்சியில் எக்கச்சம் காட்டி வந்த அவருக்கு வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது.

இப்பொழுது அவருக்கு மார்க்கெட் மொத்தமாக குறைந்து விட்டதால் வீட்டில் இருந்தபடியே பல போட்டோஷூட்களை வெளியிட்டு வருகிறார். அதுவும் எல்லை மீறிய புகைப்படங்களை வெளியிட்டு வருவதால் சர்ச்சைகள் அதிகரித்து வருகிறது.

ஆனால் கிரண் எதையுமே கண்டுகொள்வதே கிடையாது. இப்படி இருக்க தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here