துருவங்கள் பதினாறு கவலை வேண்டாம், இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களுக்கு தெரிய வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த்.

அதைத் தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று மேலும் பிரபலமானார் அந்நிகழ்ச்சி முடிந்தபின் நோட்டா, ஜாம்பி, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார்.

சென்ற ஆண்டு இவருக்கு மோசமான விபத்து ஒன்று நேர்ந்தது. தற்போது அதிலிருந்து முழுமையாக மீண்டு வெளி வந்துள்ளார் யாஷிகா. பழையபடி கவர்ச்சி ரூட்டில் களமிறங்கியுள்ள யாஷிகாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஒன்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.
வாட்ஸ்அப்:Enewz Tamil வாட்ஸ்அப்
டெலிக்ராம்:Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் :Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யுடியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் :கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் :கிளிக் செய்யவும்