நீச்சல் குளத்தில் வெறும் பிராவுடன் வந்து உசுப்பேற்றிய நடிகை தமன்னா., கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0
நீச்சல் குளத்தில் வெறும் பிராவுடன் வந்து உசுப்பேற்றிய நடிகை தமன்னா., கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

தமிழ் சினிமாவில் நெகட்டிவ் ரோலில் நடித்து பின்னர் ஹீரோயின் ரோலில் நடித்து வெற்றி கண்டவர் நடிகை தமன்னா. இவர் முதன்முதலில் கோலிவுட்டில் அறிமுகமானது கேடி படத்தின் மூலமாக தான்.

அதைத் தொடர்ந்து இவருக்கு அயன், ஆனந்த தாண்டவம், பையா போன்ற படங்களில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அன்று ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த தமன்னாவை இன்று வரை யாராலும் அசைக்க முடியவில்லை.

தொடர்ந்து முன்னணி நடிகை என்ற பெயரைப் பெற்று கோலிவுட் மற்றும் டோலிவுட்டில் தற்போது வரை நிலைத்து உள்ளார். தற்போது கிளாமரில் பின்னி பெடல் எடுத்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் நீச்சல் குளத்தில் எடுக்கப்பட்ட இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here