பள்ளி விழாவில் ‘அடிச்சு தூக்கு’ பாடலுக்கு குத்தாட்டம் போட்ட யாஷிகா ஆனந்த்..! வைரல் வீடியோ..!

0

நடிகை யாஷிகா ஆனந்த் கலந்து கொண்ட ஒரு பள்ளி விழாவில் மேடையில் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி உள்ளது.

பிக்பாஸ் பிரபலம்..!

தமிழில் இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தின் மூலம் பிரபலமான யாஷிகா ஆனந்த் அதற்கடுத்து பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களிடையே மிகவும் பிரபலமானார். கவர்ச்சி நடிகையாக அறியப்பட்ட இவருக்கு எதிர்பார்த்த அளவில் படங்கள் கைகொடுக்கவில்லை. ஆனால் இவர் சமூக வலைத்தளங்களில் வெளியிடும் கவர்ச்சிப் புகைப்படங்களுக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உள்ளது.

இந்நிலையில் இவர் ஒரு பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேடையில் அஜித்தின் அடிச்சுதூக்கு பாடலுக்கு நடனமாடிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here