விஜய்க்காக ரஜிகாந்த்திடம் பகை., கடைசியில் கைவிட்ட போன படவாய்ப்பு., லீக்கான ஷாக்கிங் அப்டேட்!!

0
கோலிவுட் திரையில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன் ஜொலித்து கொண்டிருப்பவர் தான் ரஜினிகாந்த். நெல்சன் இயக்கத்தில் இவர் நடித்திருந்த ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றிருந்தது. இதையடுத்து தற்போது இவர் வேட்டையன், மற்றும் லோகேஷ் இயக்கும் 171 ஆவது படத்தில் நடித்து வருகிறார்.பொதுவாக லோகேஷ் இயக்கும் படத்தில் அவரது நெருங்கிய நண்பரும், எழுத்தாளருமான ரத்னகுமார் பணியாற்றுவது வழக்கம்.
ஆனால் ரஜினியின் 171 ஆவது படத்தில் ரத்னகுமார் இணையவில்லையாம். மேலும் தளபதியின் தீவிர ரசிகரான ரத்னகுமார் விஜய்க்காக ரஜினியை தாக்கி பேசியிருந்தார். இதனால் ரத்னகுமார் இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியிருந்த ராகவா லாரன்ஸ், தற்போது அந்த படத்தில்  இருந்து பின் விலகியுள்ளாராம். அதாவது ரஜினியை ரத்னகுமார் பகைத்தது தான், ராகவா லாரன்ஸின் இந்த முடிவுக்கு காரணமாம்.  இப்படி தளபதிக்காக பேசி ரஜினியை பகைத்து கொண்ட ரத்னகுமாருக்கு இந்த நிலையா என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here