முடிவுக்கு வருகிறதா கொரோனா அலை?? உலக அளவில் தொடர்ந்து சரிந்து வரும் வைரஸ் தொற்று!!

0

உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருவதால், கொரோனா அலை முடிவுக்கு வர உள்ளதாக இணையத்தில் செய்திகள் பரவி வருகிறது.

கொரோனாவுக்கு முடிவு :

கடந்த 2019ம் ஆண்டின் இறுதியில் சீனாவில் இருந்து பரவ தொடங்கிய இந்த வைரஸ் தற்போது உலக நாடுகள் அனைத்திலும் பரவி உள்ளது. தற்போது, பெரும்பாலான உலக நாடுகளில் வைரஸ் தொற்று கணிசமாக குறைந்துள்ளது. அதிலும் குறிப்பாக, தற்போது வரை உலக அளவில் 32,71,790 நபர்கள் மட்டுமே தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், அமெரிக்காவில் 4,36,209 நபர்களுக்கு மட்டுமே புதிதாக தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால், பாதிப்பு எண்ணிக்கை 7,34,42,322 ஆக உயர்ந்துள்ளது. இதே போல், பிரிட்டனில் 2 நாட்களாக ஒரு லட்சத்திற்கும் கீழே பாதிப்பு பதிவாகி வருவதால், பாதிப்பு எண்ணிக்கை 1,60,47,716 ஆக குறைந்துள்ளது.

இதே போல், இந்தியாவில் 2.5 லட்சத்தை கடந்து வருவதால், இதுவரை 4,00,82,742 நபர்களுக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில், பிரான்ஸ் நாட்டில் 1 லட்சத்திற்கு அதிகமாக மட்டுமே பாதிப்பு ஏற்படுவதால், 17,302,548 நபர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, உலக அளவில் பாதிப்பு குறைந்து வருவதாக இணையத்தில் செய்திகள் உலா வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here