விக்கிக்காக தன் இமேஜை மாற்றிய நயன் – மீண்டும் வெடித்த புதிய பிரச்சனை! கேள்விக்குறியாகும் திருமணம்!!

0
விக்கிக்காக தன் கொள்கையை மாற்றிய நயன் - மீண்டும் வெடித்த புதிய பிரச்சனை! கேள்விக்குறியாகும் திருமணம்!!
விக்கிக்காக தன் கொள்கையை மாற்றிய நயன் - மீண்டும் வெடித்த புதிய பிரச்சனை! கேள்விக்குறியாகும் திருமணம்!!

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி, நாளை வெளியாக உள்ள காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தின் ப்ரோமோஷனில் நயன்தாரா பங்கேற்காததற்கான காரணம், குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

பிரச்சினையில் ஜோடிகள்:

இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சமந்தா மற்றும் நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள காத்துவாக்குல ரெண்டு காதல் படம் நாளை ரிலீஸாக உள்ளது. இந்த நிலையில், பொதுவாக தான் நடிக்கும் படங்களின் ப்ரோமோஷன்களில் நயன்தாரா பங்கேற்பதில்லை. அண்மையில் வெளியான நெற்றிக்கண் படத்தின் ப்ரோமோஷனில் மட்டும் நயன்தாரா கலந்து கொண்டார். இதே போல், தனது சொந்த நிறுவனம் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் ப்ரோமோஷனிலும் நயன்தாரா கலந்து கொள்வார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ப்ரோமோஷனில் இவர் கலந்து கொள்ள வாய்பில்லை என பேசப்பட்டு வருகிறது. தற்போது, அதற்கான காரணம் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே, கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் அறம், இமைக்கா நொடிகள் போன்ற படங்களில் மட்டுமே நயன்தாரா நடித்து வந்தார். தன் காதலனுக்காக, டபுள் ஹீரோயின் உள்ள இந்த படத்தில் நடித்துள்ளார். இந்த மாதிரியான கதைகள் தன் மார்க்கெட்டின் சிறிது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்று நயன்தாரா உணர்ந்துள்ளதால் தான், படத்தின் ப்ரோமோஷனில் அவர் நடிக்க வில்லை என தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவருக்கும் இடையே பிரச்சினை எழுந்துள்ளதாகவும், திருமணம் நடப்பதில் பெரிய சிக்கல் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here