வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி இப்படியெல்லாம் செய்தியை அனுப்பலாம்? நியூ அப்டேட்!!!

0
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி இப்படியெல்லாம் செய்தியை அனுப்பலாம்? நியூ அப்டேட்!!!
வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி இப்படியெல்லாம் செய்தியை அனுப்பலாம்? நியூ அப்டேட்!!!

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்ட வாட்ஸ்அப் செயலி, அவ்வப்போது புதுப்புது அப்டேட்களை வெளியிட்டு வருகிறது. தற்போது டிஜிட்டல் மார்கெட்ஸ் சட்டத்திற்கு உட்பட்டு புதிய விதிகளை மாற்றுவதற்கான பணிகளை வாட்ஸ்அப் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்காக ஆறு மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த புதிய அம்சம் மூலமாக வேறு குறுந்தகவல் செயலியை பயன்படுத்துவோரும், வாட்ஸ்அப் பயனர்களை தொடர்பு கொண்டு குறுந்தகவல் அனுப்ப முடியும் என கூறுகின்றனர். இப்படி மூன்றாம் தரப்பு செயலியுடன் தகவல் பரிமாற்றம் செய்ய இருப்பதால் பாதுகாப்பு வசதிகள் மிகவும் பலப்படுத்தி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மம்மூட்டி வீட்டில் நடந்த அடுத்த சோகம்.., ஒரே வருடத்தில் இரண்டு உயிர்களை பறிகொடுத்த பரிதாபம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here