வாட்ஸ்அப் பயனாளர்களே., இனி “Locked Chats” கூட காண்பிக்காது., இப்படி தான் பார்க்கணும்? மாஸ் அப்டேட்!!!

0
வாட்ஸ்அப் பயனாளர்களே இனி

உலகம் முழுவதும் எண்ணற்ற பயனாளர்களை கொண்டு சிறப்பாக செயல்பட்டு வரும் “வாட்ஸ்அப்” செயலி புதுப்புது அப்டேட்களை வெளியிட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தனிப்பட்ட ஒருவரின் அரட்டையை “Chat Lock” மூலம் லாக் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது. இருந்தாலும் “Locked Chats” என்பதன் மூலம் பலரும் எளிதாக காண முடிவதால், அதையும் மறைக்கும் அம்சத்தை பலரும் எதிர்பார்த்து வந்தனர்.

அதன் அடிப்படையில் வாட்ஸ்அப் பீட்டா வெர்ஷன் 23.24.10.78 பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளதாக கூறியுள்ளனர். இதனை இன்ஸ்டால் செய்வதன் மூலம் விரைவாக லாக் செய்வதுடன் “Locked Chats” என்ற ஆப்சனும் திரையில் தோன்றாது. எனவே லாக் செய்த அரட்டையை பார்க்க, அவரது பெயரை Search ல் டைப் செய்து “அன்லாக்” செய்யலாம் என குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

ஒரு வருடம் கூட ஆகல., அதுக்குள்ள அறுத்துட்டு போயிருச்சே., பப்லு ஹார்ட்டை நொறுக்கிய ஷீத்தல் – வெளியான ஷாக்கிங் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here