வாட்ஸ்அப்-பில் ஒரு முறை மட்டுமே கேட்கக்கூடிய குரல் செய்தி., வெளியான மாஸ் அப்டேட்!!!

0
வாட்ஸ்அப்-பில் ஒரு முறை மட்டுமே கேட்கக்கூடிய குரல் செய்தி., வெளியான மாஸ் அப்டேட்!!!
வாட்ஸ்அப்-பில் ஒரு முறை மட்டுமே கேட்கக்கூடிய குரல் செய்தி., வெளியான மாஸ் அப்டேட்!!!

இன்றைய காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் விரும்பும் தளமாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலி செயல்பட்டு வருகிறது. இதற்கேற்ப பயனாளர்களின் வசதி கருதி அவ்வப்போது பல்வேறு அப்டேட்களை வாட்ஸ்அப் நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தனிப்பட்ட ஒருவரின் அரட்டையை, மற்றவர்களுக்கு தெரியாத வண்ணம் மறைத்து வைக்கும் படி “Chat Lock” வசதியை அறிமுகப்படுத்தி வரவேற்பு பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இந்த நிலையில் கடந்த 2021ஆம் ஆண்டு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒருமுறை மட்டுமே காணும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட வியூ ஒன்ஸ் வசதி போல், குரல் செய்தியையும் ஒருமுறை மட்டுமே கேட்கும் வகையில் அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் அனுப்பப்படும் குரல் பதிவு யாருக்கும் ஷேர் செய்ய முடியாததால் பலரும் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

நடிகர் பவர் ஸ்டாரை கைது செய்ய உத்தரவு., அடுத்தடுத்து குற்ற நடவடிக்கை., அதிர்ச்சியில் ஆடிப்போன திரையுலகம்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here