வாட்ஸ் அப்பில் அறிமுகமாகும் இரண்டு புதிய பாதுகாப்பு அம்சங்கள் – பலத்த உற்சாகத்தில் அதன் பயனர்கள்!!

0

மெட்டா நிறுவனத்தின் ஒரு அங்கமான  வாட்ஸ்அப் தனது பயனர்களுக்கு இரண்டு புதிய பாதுகாப்பு அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

புதிய அம்சங்கள்:

சமூக வலைத்தளங்களில் அதிக நபர்களால் பயன்படுத்தப்படும் முக்கிய தளம் வாட்ஸ்அப். மெட்டா அதாவது பேஸ்புக் நிறுவனத்தின் ஒரு அங்கமான இதை பயனர்கள் தங்கள் விருப்புநர்களுடன் பேசவும், முக்கிய தகவல்களை மெசேஜ் வாயிலாக பகிரவும் பயன்படுத்துகின்றனர். இந்த வாட்ஸ் அப்பில் Flash Call மற்றும் Message Level இரண்டு முக்கிய பாதுகாப்பு அம்சங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

இதில் Flash Call என்ற அம்சம் மூலம், ஒரு கணக்கை துவங்கும் போது நமக்கு அனுப்பப்படும் ஒடிபி எண் இனி மெசேஜாக வராமல் கால் மூலமாக வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஐபோன் பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அது போக,மெசேஜ் லெவல் என்கிற அம்சத்தின் மூலமாக நாம் அனுப்பிய மெஸேஜய் லாங் பிரஸ் செய்தால் report மற்றும் block என்ற விருப்பத்தை பெற்று நாம் பார்த்த மெஸேஜய் பிளாக் செய்யும் ஆப்ஷனை பெறலாம். இது விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here