ரஷிய அதிபரான புதின் அடுத்த ஆண்டு பதவி இழப்பா?? காரணம் இதோ!!

0

ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதின் பார்க்கின்சன் நோயால் பாதிப்படைந்ததை சர்வதேச ஊடகங்கள் வாயிலாக தெரிவித்து உள்ளார். இக்காரணத்தில் 2036 ஆம் ஆண்டுக்கான அதிபர் பதவியை இழப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

அதிபர் “புதின்”

ரஷிய அதிபராக பதவியேற்ற விளாடிமிர் புதின் பார்க்கின்சன் நோய் காரணமாக பதவியிலிருந்து அடுத்த ஆண்டு விலகுகிறார் என்று செய்து வெளிவந்துள்ளது. இவர் 2012 ஆம் ஆண்டு அதிபர் பதவியை ஏற்றார்.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

Vlamidir Putin

68 வயதான இவர்க்கு பார்க்கின்சன் நோய் ஏற்பட்டதோடு உடல்களில் ஒருசில இடங்களான கை, கால்களில் தொடர்ந்து வலி உள்ளதாகவும் தகவலில் தெரிவித்துள்ளனர். இந்நோயின் காரணத்தால் இவருடைய மகள்களான மரியாவும், கத்ரினாவும் தந்தையை பதவியில் இருந்து விலகுமாறு வேண்டினர் என்று செய்தி வெளியானது.

மக்களின் ஆதரவு 

ரஷ்யாவில் இரண்டு முறைக்கு மேலாக யாரும் அதிபராக இருக்க முடியாது நிலையில் மக்களின் ஆதரவால் 2036 ஆம் ஆண்டு வரை புதின் இருக்க வாய்ப்பு கிட்டியது. மேலும் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார்.

77.93% பேர் புதின்க்கு வாக்களித்து விருப்பம் தெரிவித்து உள்ளனர். 21.6% பேர் மட்டும் இவர்க்கு எதிராக வாக்களித்துள்ளனர். மக்களின் ஆதரவால் 2036 ஆம் ஆண்டு வரை புதின் அதிபர் பதவியை தொடருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here