அதிரடியாக உடல் எடையை குறைத்த “மாஸ்டர்” பட நடிகை – போட்டோவை பார்த்து ரசிகர்கள் ஷாக்!!

0

தொகுப்பாளினிகளில் சிலர் மட்டுமே மக்கள் மனதில் இடம் இடம்பிடித்திருப்பர். அந்த வகையில் மிகவும் பிரபலமானவர் என்றால் அது விஜே ரம்யா தான். தற்போது தான் உடல் எடையினை குறைந்திருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பிரபல தொகுப்பாளினி

பேச்சுத்திறமை என்பது சிலருக்கு மட்டுமே நன்றாக வாய்க்கும். குறிப்பாக, டிவியில் நடத்தப்படும் நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்றவற்றில் மிகவும் முக்கியமான பங்கினை ஆற்றுவது, விஜேகள் தான். அவர்களது பேச்சுத்திறமை தான் அனைவரையும் ஈர்க்கும்.

அடுத்த 4 நாட்களுக்கு வறண்ட வானிலையே நிலவும் – வானிலை மையம் தகவல்!!

அந்த வகையில் மிகவும் பிரபலமான விஜே தான், ரம்யா. இவர் பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில் தொகுப்பாளியாக இருந்து வருகிறார். இவர் நிகழ்ச்சிகளை மட்டும் தொகுத்து வழங்காமல் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், இசை வெளியீட்டு விழாக்கள், டிவி நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். இதன் காரணமாக மக்கள் மத்தியில் இவர் மிகவும் பிரபலமானவர்.

சமீப காலமாக இவர் சில படங்களில் சிறிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். தற்போது இவர் நடிகர் விஜய்யின் “மாஸ்டர்” திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அதில் சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும் கூட அனைவர் மனத்தினையும் ஈர்க்கும் வண்ணம் நடித்திருந்தார்.

தனது உடல் அமைப்பில் மிகவும் கவனமாக இருக்கும் ரம்யா தற்போது தான் பிட்டாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை அடுத்து தற்போது இந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here