விஜய் டிவி டிடியை தொடர்ந்து உடல்நிலை பாதிக்கப்பட்ட முக்கிய தொகுப்பாளினி – வைரலாகும் பகீர் வீடியோ!!

0
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!
விஜய் டிவியில் இந்த பிரபல சீரியலில் விலகும் நடிகர்.., அதிகாரபூர்வ அறிவிப்பு!!

விஜய் டிவியின் முன்னணி தொகுப்பிளானியான விஜே ஜாக்குலின், தன்னை உடற்பயிற்சி செய்ய சொல்லி ரொம்ப கொடுமை படுத்துவதாக, நகைச்சுவை வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜாக்குலின் வீடியோ:

விஜய் டிவி முன்னணி தொகுப்பாளராக  வலம் வந்தவர் விஜே ஜாக்லின். கலக்கப்போவது யாரு? என்ற நிகழ்ச்சியின் மூலம்  தொகுப்பாளினியாக அறிமுகமான இவர், தொடர்ந்து பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். தன் கணீர் குரலால், ரசிகர்களை கட்டிப் போட்ட இவர், தேன்மொழி பி.ஏ என்ற சீரியலில் நடித்தார். தற்போது இந்த சீரியலும் முடிவுக்கு வந்து விட்டதால், பட வாய்ப்புகளுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

நயன்தாராவின் தங்கையாக கோலமாவு கோகிலா படத்தை அடுத்து, இவருக்கு குறிப்பிட தகுந்த பட வாய்ப்புகள் இல்லை. இதனால், இவர் தன் பிட்னஸ் விஷயத்தில் கவனம் செலுத்துகிறார். அதாவது, வாந்தி மயக்கம் என உடல்நிலை மோசமானாலும் என்னை விடாமல் கொடுமை படுத்துறாங்க  என நகைச்சுவையாக பேசி அவரே அதனை வெளியிட்டுள்ளார்.

ஏற்கனவே, விஜய் டிவி டிடி உடல்நிலை சரியில்லாமல் கொஞ்ச நாட்கள் வீல் சேரில் அமர்ந்த படி இருந்த நிலையில், தற்போது ஜாக்குலினும் உடல்நிலை சரியில்லை என வீடியோ வெளியிட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here