கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா… வியந்து பார்த்த ரசிகர்கள்!!!

0
கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா... வியந்து பார்த்த ரசிகர்கள்!!!
கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா... வியந்து பார்த்த ரசிகர்கள்!!!

விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக அறியப்படுபவர் பாவனா. இவர் தனது இன்ஸ்டாவில் ஒரு சில போட்டோக்களை பதிவிட்டு உள்ளார். அந்த புகைப்படத்தில் கையில் கிரிக்கெட் பேட்டை பிடித்து கொண்டு போஸ் கொடுத்து உள்ளார்.

நீங்க அழகா??? இல்ல அந்த பூக்கள் அழகா??? கீர்த்தி சுரேஷின் புகைப்படத்தால் குழப்பத்தில் தவிக்கும் இணையவாசிகள்!!!

கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா... வியந்து பார்த்த ரசிகர்கள்!!!
கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா… வியந்து பார்த்த ரசிகர்கள்!!!

ரேடியோவில் ஒரு தொகுப்பாளினியாக தனது வாழ்க்கை பயணத்தை தொடங்கியவர் பாவனா. அதன் பின்னர் ராஜ் டிவி மூலம் தனது சின்னத்திரை பயணத்தை ஆரம்பித்தார். இதையடுத்து அவருக்கு விஜய் டிவியில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் பல புகழ் பெற்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ஸ்டார் தொகுப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா... வியந்து பார்த்த ரசிகர்கள்!!!
கையில் அதை கெட்டியாக பிடித்து கொண்டு போஸ் கொடுத்த பாவனா… வியந்து பார்த்த ரசிகர்கள்!!!

அதன் பின்னர் மெல்ல மெல்ல தனது கேரியரை அடுத்த உயரத்திற்கு கொண்டு சென்ற இவர், தற்போது ஸ்டார் ஸ்போர்ட்ஸ் ஒளிப்பதிவாளராக இருந்து வருகிறார். மேலும் அந்த நிகழ்ச்சிகள் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்ககளுக்கு இன்ஸ்டாவில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வாயிலாக தரிசனம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் தற்போது கையில் கிரிக்கெட் பேட்டை பிடித்தவாறு ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போஸ் கொடுத்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here