நோ மேக்கப்பில் இயற்கையோடு இயற்கையாக ரீல்ஸ் செய்த பாரதி கண்ணம்மா பிரபலம் – இணையத்தை கலக்கிய வீடியோ!!

0
barathi kannama

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும்  கண்மணி மனோகரன்  தற்போது சூப்பர்  ரீல்ஸ்  ஒன்றை  செய்துள்ளார்.

அஞ்சலி

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அஞ்சலி கதாபாத்திரத்தில் தத்ரூப நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார் கண்மணி. பிரசவத்திற்கு பிறகு அஞ்சலி உயிரோடு இருப்பாரா மாட்டாரா?? என்று பல  திருப்பங்களுடன் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் வெண்பா பற்றிய ரகசியம் உடையும் என்று பார்த்தால் அஞ்சலியை சாகடிக்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளார் வெண்பா.

இந்த சதியிலிருந்து சௌந்தர்யா குடும்பம் எப்படி மீண்டு வரும்? என்பது தான் தெரியவில்லை. இதில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி  சூப்பரான ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். இயற்கையை ரசித்தபடி அவர் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில்  வைரலாகி  வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Sweety (@kanmani_manoharan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here