இதெல்லாம் ஒரு பொழப்பா., நிர்வாண போட்டோ வெளியிட்ட விஷ்ணு விஷாலுக்கு வலுக்கும் எதிர்ப்பு!!

0

நடிகர் விஷ்ணு விஷால் வெளியிட்ட நிர்வாண புகைப்படத்தை பார்த்து கொந்தளித்த சமூக ஆர்வலர்கள் அவருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தி உள்ள நிலையில், தற்போது கண்டனங்கள் வலுத்து வருகிறது.

வலுக்கும் எதிர்ப்பு:

கோலிவுட் சினிமாவில்  வளர்ந்து வரும் நாயகனாக திகழ்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் வெளிவந்த நீர்ப்பறவை, ராட்சசன், எஃப் ஐ ஆர் உள்ளிட்ட அனைத்து படங்களும் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. தற்போது மோகன்தாஸ் என்ற படத்தில் இவர் நடித்து வருகிறார். இந்நிலையில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், விளம்பரம் ஒன்றுக்காக  நிர்வாணமாக போட்டோ சூட் நடத்தி அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.

இது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் அவரை பின்பற்றி, விஷ்ணு விஷாலும் தனது நிர்வாண போட்டோக்களை வெளியிட்டார். இதை பார்த்த நெட்டிசன்கள், அவர் பண்ணதே,  ஒரு கேவலம் அதை நீங்களுமா பண்ணனும்? என கெட்ட வார்த்தையால் அர்ச்சித்தனர்.

மேலும் இதுவெல்லாம் ஒரு பொழப்பா? உங்களுக்கு அவசியம்னா போட்டோ எடுத்து பெட்ரூமில் மாட்டிக் கொள்ளுங்கள் என குறிப்பிட்டு, இவருக்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ளனர். உங்கள் மதிப்பை, இப்படி நீங்களே கெடுத்துக் கொண்டீர்களே என கண்டபடி கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here