“உனக்கு ஒரு மாஸான க்ரைம் கதை சொல்லட்டுமா” – அதிரடியாக வெளியான வீரமே வாகை சூடும் படத்தின் ட்ரெய்லர்!!

0

நடிகர் விஷால் நடிப்பில் உருவான வீரமே வாகை சூடும் என்ற படத்தின் ட்ரெய்லர் தற்போது இணையத்தில் வெளியாகி அதிக பார்வையாளர்களை கவர்ந்து ட்ரெண்டாகி வருகிறது.

டிரெய்லர் ரிலீஸ்:

நடிகர் விஷால் நடிப்பில், இயக்குனர் து.பா. சரவணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வீரமே வாகை சூடும். இந்த படத்தில் இவருக்கு நாயகியாக, டிம்பிள் ஹயாதி என்பவர் நடித்துள்ளார். இவர் போக இந்த படத்தில் நடிகர் யோகிபாபு, மலையாள நடிகர் பாபுராஜ் ஆகிய பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை நடிகர் விஷால் தனது பிலிம் பேக்டரி சார்பில் தயாரித்து நடித்துள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், வருகிற ஜனவரி 26ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் இணையத்தில் வெளியாகியுள்ளது. விஷாலின் அனல் பறக்கும் வசனங்கள், ரசிகர்களை கவர்ந்து இழுத்துள்ளது. இப்போது இந்த ட்ரெய்லர் வீடியோ, அதிக பார்வையாளர்களை கடந்து லைக்குகளை குவித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here