நாளுக்கு நாள் அழகை மெருகேற்றிக் கொண்டே போகும் சுந்தரி – பட வாய்ப்புக்கு ட்ரை பண்றீங்களா!!

0

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி தொடரில், நாயகியாக நடித்து வரும் கேப்ரியெல்லா தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

 மாஸ் காட்டும் சுந்தரி :

சன் தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று சுந்தரி. ஒரு கிராமத்துப் பெண், தன்னுடைய திருமண வாழ்க்கையில் என்னென்ன கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கிறார் என்பதை சுந்தரி வெட்ட வெளிச்சமாக நடித்துக் காட்டுகிறார். தனது கணவர், வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை, விரும்பாத இவர் அவருடன் சண்டை போட்டு தற்போது தனித்து வாழ முடிவெடுத்து இருக்கிறார்.

இப்போதுதான், இந்த சீரியலில் கதை களம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த தொடரில் சுந்தரியாக நடித்து வருபவர் கேப்ரியல்லா. இந்நிலையில் கிராமத்து பாடல் ஒன்றுக்கு இவர் செய்துள்ள ரீல்ஸ் ரசிகர்களை மயங்கச் செய்து உள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், என்னம்மா பட வாய்ப்புக்கு தயாராகிட்டு இருக்கீங்களா என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here