புதிய ஜெர்சியுடன் விராட் கோலி…, RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

0
இந்தியாவில் வரும் மார்ச் 22ம் தேதி முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL) தொடரின் 17 வது சீசன் தொடங்க உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ்,  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் (RCB) உட்பட 10 அணிகள் இந்த தொடரில் பங்குபெற உள்ளன. சர்வதேச இந்திய ஆடவர் அணியானது இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை  விளையாடி முடித்த நிலையில், இந்திய வீரர்கள் அனைவரும் IPL தொடருக்கான அணியில் இணைந்துள்ளனர்.

இந்நிலையில், RCB அணியானது, தங்களது ஜெர்சியை அதிகாரப்பூர்வமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியானது, சிவப்பு மற்றும் நிலம் நிறங்கள் இணைந்து வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு ஸ்பான்சராக உள்ள கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் பெயர் இந்த ஜெர்சியில் பதிக்கப்பட்டுள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

 பெண் குழந்தைகளுக்கான SSY முதலீடு திட்டம்., இவ்ளோ வட்டி கிடைக்குமா? உடனே அப்ளை பண்ணுங்க!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here