சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. ஓபன் டாக் கொடுத்த ரஜினி.. முழு விவரம் உள்ளே!!

0
சூடு பிடிக்கும் தேர்தல் களம்.. ஓபன் டாக் கொடுத்த ரஜினி.. முழு விவரம் உள்ளே!!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டார் என்ற புகழுடன், அன்று முதல் இன்று வரை ஜொலிப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது இவர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் வேட்டையன் என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை ஞானவேல் இயக்க அனிருத் இசையமைக்கிறார்.

புதிய ஜெர்சியுடன் விராட் கோலி…, RCB அணி நிர்வாகம் வெளியிட்ட வைரல் புகைப்படம்!!

இந்த நிலையில் இன்று ஓர் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரஜினி ஓர் முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில் தற்போது தேர்தல் நேரம் என்பதால் மூச்சு விட்டாலே பயமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார். தற்போது இவரின் கருத்து இணையத்தில் பேசுபொருளாக மாறிய வருகிறது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் வீட்டுக்குள்ளே இருந்துகிட வேண்டியதானே வெளியே வராதீங்க என்ற கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here