மிக மோசமான நிலைமையில் இருக்கும் நடிகர் மொட்ட ராஜேந்திரன் – தகவல் அறிந்து ரசிகர்கள் சோகம்!

0
மிக மோசமான நிலைமையில் இருக்கும் நடிகர் மொட்ட ராஜேந்திரன் - தகவல் அறிந்து ரசிகர்கள் சோகம்!

நான் கடவுள், உத்தம புத்திரன் போன்ற படங்களில் நடித்தவர் மொட்ட ராஜேந்திரன். தற்போது இவர் குறித்த ஒரு தகவல் வெளியாகி ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நடிகர் மொட்டை ராஜேந்திரன்:

தமிழ் சினிமாவில் முன்னணி வில்லனாக வலம் வந்தவர் நடிகர் மொட்டை ராஜேந்திரன். இவர் இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த ‘நான் கடவுள்’ படத்தின் மூலம் வில்லனாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் கால் தடம் பதித்தவர். அதன் பிறகு ஏராளமான படங்களில் வில்லனாக நடித்து அசத்தி வந்தார். படங்களில் வில்லனாக அற்புதமாக நடித்து வந்த இவர் பின்னர் காமெடி நடிகராகவும் திகழ்ந்தார்.

கிடைத்த எந்த ஒரு வாய்ப்பையும் மிஸ் செய்யாமல் நடித்து வந்தார். இதனால் அவருடைய மார்க்கெட் குறைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இவருக்கு தற்போது சுத்தமாக பட வாய்ப்புகளே இல்லயாம். ஒரு பட வாய்ப்பும் இல்லாமல் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளாராம் நடிகர் மொட்டை ராஜேந்திரன். நல்ல திறமை இருந்தும் இவர் இவ்வாறு ஒரு நிலையில் இருப்பது ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here