அய்யய்யே.. விஜய் டிவி இப்படி செய்யலாமா – விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோசமான தவறு!

0
அய்யய்யே.. விஜய் டிவி இப்படி செய்யலாமா - விக்ரம் இசை வெளியீட்டு விழாவில் நடந்த மோசமான தவறு!

கடந்த வாரம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விக்ரம் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் தொலைக்காட்சி ஒரு சிறிய தவறை செய்துவிட்டதால் நெட்டிசன்கள் பலரும் விஜய் டீவியை கலாய்த்து கொண்டிருக்கின்றனர்.

இசை வெளியீட்டு விழா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்துமே ரசிகர்களின் மத்தியில் நல்ல ரீச்சை பெற்று வருகிறது. தற்போது விஜய் டிவி ஒரு சிறிய தவறை செய்துள்ளது. இதனால் விஜய் தொலைக்காட்சியை கலாய்த்து நெட்டிசன்கள் பலரும் பதிவினை வெளியிட்டு வருகின்றனர். அதாவது கடந்த வாரம் விக்ரம் திரைப்படத்தின் இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்தனர்.

பல மணிநேரம் நடந்த இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியை சுருக்கி எடிட் செய்து ஒளிபரப்பும் போது தான் விஜய் டிவி ஒரு தவறை செய்துள்ளது. அதாவது இசைவெளியீட்டு விழா நிகழ்ச்சியில் உதயநிதி ஸ்டாலின் பேசும் போது அவரே அந்த உரையாடலை கேட்கும்படி தவறாக எடிட் செய்து டெலிகாஸ்ட் செய்துள்ளனர். இவ்வளவு பெரிய தொலைக்காட்சி நிறுவனம் இது போன்ற தவறை செய்யலாமா என ரசிகர்கள் விஜய் தொலைக்காட்சியை விமர்சித்து கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here