கருத்து வேறுபாட்டால் பிரிந்த பிரபலங்கள்.. ஒரே ஒரு முத்தத்தால் மீண்டும் இணைவு – வைரலாகும் செய்தி!

0
கருத்து வேறுபாட்டால் பிரிந்த பிரபலங்கள்.. ஒரே ஒரு முத்தத்தால் மீண்டும் இணைவு - வைரலாகும் செய்தி!

பிரபல பாலிவுட் பிரபலங்கள் இருவர் கருத்து வேறுபாட்டின் காரணமாக பல மாதங்களாக பிரிந்து இருந்தனர். தற்போது மீண்டும் ஒரே ஒரு முத்தத்தால் இருவரும் சேர்ந்துள்ள விஷயம் திரையுலக வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

முத்தத்தால் சேர்ந்த ஜோடி:

பிரபல பாலிவுட் நடிகரும் நடிகையுமான சித்தார்த் மல்ஹோத்ராவும், கியாரா அத்வானியும் கடந்த சில வருடங்களாக காதலித்து கொண்டிருந்தனர். திடீரென இருவருக்கும் கருத்து வேறுபாடு நிலவி பிரிய முடிவெடுத்தனர். ஆனால், இருவரும் பிரியவில்லை மனதளவில் சேர்ந்து தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என கூறப்பட்டது.

இதனையடுத்து நடிகை கியாரா அத்வானி கார்த்திக் ஆர்யனுடன் சேர்ந்து பூல் புலய்யா 2 என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த திரைப்பட வெளியீட்டிற்கு வரும்படி காதலர் சித்தார்த் மல்ஹோத்ராவை கியாரா அத்வானி அழைத்துள்ளார். கியாரா அத்வானி அழைத்ததுமே சித்தார்த் மல்ஹோத்ராவால் மறுக்க முடியாமல் ஒப்புக்கொண்டுள்ளார். இதற்கு மேலும் எதற்காக இருவரும் தனியாக பிரிந்து வாழ வேண்டும் என நினைத்து இருவரும் கட்டியணைத்து முத்தம் கொடுத்து காதலை தெரியப்படுத்தி கொண்டனர்.

நயன்தாரா கூட இவ்வளவு கவர்ச்சி காட்டல மா – தலைகீழாக படுத்து சகலத்தையும் காட்டிய நடிகை அனிகா!!

கியாரா அத்வானியை பிரிந்து சித்தார்த்தால் இருக்க முடியவில்லை. கியாரா அத்வானியின் அழைப்பிற்காக தான் காத்து கொண்டிருந்திருக்கிறார். கியாரா அத்வானியின் அழைப்பு வந்ததுமே மீண்டும் பழையபடி இருவரும் காதலிக்க துவங்கியுள்ளனர். முத்தம் கொடுத்து இருவரும் காதலை புதுப்பித்து கொண்ட விஷயம் திரையுலக வட்டாரத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here