விஜய்யின் அடுத்த அதிரடி.. ஜூன் 18ல் கூடும் தமிழக வெற்றிக் கழகம்.. முழு விவரம் உள்ளே!!

0
விஜய்யின் அடுத்த அதிரடி.. ஜூன் 18ல் கூடும் தமிழக வெற்றிக் கழகம்.. முழு விவரம் உள்ளே!!
விஜய்யின் அடுத்த அதிரடி.. ஜூன் 18ல் கூடும் தமிழக வெற்றிக் கழகம்.. முழு விவரம் உள்ளே!!

தளபதி விஜய்  தற்போது AGS தயாரிப்பில், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் கடந்த பிப்ரவரி மாதம் புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கினார். அதற்கு தமிழக வெற்றி கழகம் (TVK) என்று பெயர் சூட்டியுள்ளார். இதற்கு ஆதரவும் விமர்சனமும் எழுந்து வருகின்றன. இந்நிலையில் இக்கட்சி தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது சென்னை பனையூரில் வரும் 18 ஆம் தேதி பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் தமிழக வெற்றி கழகம் நிர்வாகிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. இதில் விஜய் பிறந்தநாளில் செய்ய வேண்டிய நலத்திட்ட உதவிகள், 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here