Home செய்திகள் ராமோஜி ராவ் மறைவு., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

ராமோஜி ராவ் மறைவு., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

0
ராமோஜி ராவ் மறைவு., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!
ராமோஜி ராவ் மறைவு., முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!!!

மூத்த பத்திரிக்கையாளரும், ராமோஜி குழும நிறுவனர், ராமோஜி ராவ் உடல்நல குறைவால் இன்று அதிகாலை காலமானார். இவரின் மறைவு திரை உலகினர் மற்றும் ஊடகத்தினர் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்போது இவரின் மறைவுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், பத்திரிக்கை, திரைத்துறையில் ராமோஜி ராவின் அளப்பரிய பங்களிப்பு என்றும் நிலைத்திருக்கும் என்றும் துயரமான நேரத்தில் ராமோஜி ராவின் குடும்பத்தினர், அவரது நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

தமிழகத்தில் இந்த தேதியில் தான் பக்ரீத் பண்டிகை., தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here