தமிழகத்தில் இந்த தேதியில் தான் பக்ரீத் பண்டிகை., தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பு!!

0
தமிழகத்தில் இந்த தேதியில் தான் பக்ரீத் பண்டிகை., தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் இந்த தேதியில் தான் பக்ரீத் பண்டிகை., தலைமை காஜி வெளியிட்ட அறிவிப்பு!!

உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகைக்கு தயாராகும் விதமாக, தங்களது வீட்டில் ஆடுகளை வளர்த்து வருகின்றனர்.  இந்த பண்டிகை பிறை அடிப்படையில் பின்பற்றப்படும் என்பதால், நேற்று ஜூன் 7ம்  தேதி வானில் பிறை தென்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஜூன் 17ம் தேதி ரம்ஜான் பண்டிகையை கொண்டாடலாம் என தலைமை காஜி அறிவித்துள்ளார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் வரும் ஜூன் 17ம் தேதி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here