பாடகி பிரியங்காவின் சொந்த அம்மா, அப்பா இவங்க தானா? இதுவரை நீங்கள் கண்டிராத புகைப்படம்!!

0

விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி மூலம், பிரபலமான பிரியங்காவின் அம்மா, அப்பா புகைப்படம் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியும். அந்த வகையில், இந்த தொலைக்காட்சியின் முன்னணி ஷோவான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ” சின்ன சின்ன வண்ணக்குயில் “என்ற ஜானகி அம்மா பாடலை பாடி உலகம் முழுவதும், பேமஸானவர் சூப்பர் சிங்கர் பிரியங்கா.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து எஸ்பிபி, இளையராஜா, அனிருத் மற்றும் யுவன் உள்ளிட்ட பல இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் பாடியுள்ளார். இதுபோக உலகம் முழுவதும் சென்று பல இசை கச்சேரிகளை நடத்தி வருகிறார். இவரின் பெற்றோர், இவர் மருத்துவராக வேண்டுமென்று ஆசைப்பட்டதாகவும், அதற்காக இவர் பல் மருத்துவம் படித்ததாகவும் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார்.

தற்போது 20க்கும் மேற்பட்ட படங்களில் இவர் பாடல்கள் பாடியுள்ளார். இந்த நிலையில், சூப்பர் சிங்கர் பிரியங்காவின் அம்மா, அப்பா புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இவர், தன் பெற்றோருடன் இணைந்து எடுத்துக்கொண்ட இந்த ஃபேமிலி போட்டோ, தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி பலரது கமெண்ட்களை பெற்று வருகிறது. அந்த வைரல் போட்டோ இதோ..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here