உனக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் – ஓபனாக பேசிய ராஜா ராணி விஜே அர்ச்சனா!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லியாக நடித்து வரும் விஜே அர்ச்சனா இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மாஸ் காட்டிய அர்ச்சனா :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று ராஜா ராணி. இந்த தொடரின் நாயகியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆலியா மானசா தனது குடும்பத்தின் சந்தோஷத்திற்காக தன்னுடைய ஐபிஎஸ் கனவை தியாகம் செய்து கணவனின் குடும்பத்தோடு இணைந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் விஜே அர்ச்சனா.

சந்தியாவிற்கு வில்லியாக அவர் காட்டும் அதிரடி நடவடிக்கைகள் அனைத்தும் இவரை க்யூட்டான வில்லியாக காட்டி வருகிறது. இவர் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில், அழகான ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள், அந்த வீடியோவுக்கு லைக்குகளை குவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here