அந்த மனசு தான் சார் கடவுள்.. கல்லூரி நண்பர்களை மீண்டும் சந்தித்த சூப்பர் ஸ்டார்!!

0

மலையாளத்தில் சூப்பர் ஸ்டாராக இருந்து வரும் நடிகர் மம்முட்டி, தற்போது தனது கல்லூரி நண்பர்களை சந்தித்து உள்ளார். அப்போது எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் மம்முட்டி:

மலையாளத்தில் யாரும் அசைக்க முடியாத இடத்தில் இருப்பவர் நடிகர் மம்முட்டி. மேலும் இவர் தமிழில் தளபதி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஆகிய தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். தளபதியில் அவரின் நடிப்பை பாராட்டி நான்கு முறை தேசிய விருது தந்து கவுரவப்படுத்தி உள்ளது இந்திய அரசு.

மேலும் இந்திய அரசின் பத்மஸ்ரீ விருதையும் பெற்று உள்ளார். இந்த நிலையில் 70வது வயதான நடிகர் மம்முட்டி தனது கல்லூரி நண்பர்களை சந்தித்து உள்ளார். மேலும் அப்போது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதை பார்த்த அவரின் ரசிகர்கள் அவரை பார்த்தால் 70 வயது ஆன மாதிரியே இல்லை என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here