விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் ரியல் சுந்தரபாண்டியனாக மாறிய ரீல்ஸ் வீடியோ செம வைரலில் உள்ளது.
மாஸ் காட்டிய கண்ணன் :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டை விட்டு வெளியேறிய கண்ணன், மீண்டும் தன் குடும்பத்துடன் வந்து இணைந்து விட்டார். தற்போது, தான் வீட்டில் மெயின் பிரச்சினையே ஆரம்பிக்கிறது. கண்ணன் தனது, வீட்டில் உள்ள சிறு சிறு வேலைகளை எல்லாம் செய்வதை அவரது மனைவி ஐஸ்வர்யா கண்டித்து வருகிறார்.
மேலும், ஐஸ்வர்யாவுக்கும், ஜீவா மனைவி மீனாவுக்கும் அடிக்கடி வாக்குவாதம் நடந்து வருகிறது. இந்த தொடரில், கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில், புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமார் பேசிய அந்த வசனம் உங்களுக்கு செம்ம மேட்ச் ஆகுது ப்ரோ என அவரது ரசிகர்கள் அந்த வீடியோவுக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்