பெண்குழந்தைக்கு தாயாகிய மகிழ்ச்சியில் இருக்கும் என்றென்றும் புன்னகை மேக்னா – அவரே வெளியிட பதிவு!!

0

என்றென்றும் புன்னகை தொடரில் மேக்னா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சசிகலா. தற்போது இவருக்கு பெண்குழந்தை பிறந்த செய்தியை தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் தெரிவித்த நிலையில் பலரும் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தாயாகிய மேக்னா:

சன் டிவியில் ஒளிபரப்பப்பட்ட குலதெய்வம் தொடரின் மூலமாக சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் சசிகலா. இவர் தற்போது ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் என்றென்றும் புன்னகை என்னும் தொடரில் நடித்து கொண்டிருக்கிறார். இவர் கடந்த ஆண்டு பிரபாகரன் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இவர் கர்ப்பமாக இருந்த நிலையில் சென்னையில் ஹோட்டல் ஒன்றில் இவருக்கு வளைகாப்பு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சின்னத்திரை பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டனர். தற்போது இவர் அழகான பெண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார். அந்த செய்தியை சசிகலா தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். பல பிரபலங்களும் ரசிகர்களும் இவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here