பிக் பாஸ் முடித்து வெளிவந்தவுடன் தாமரை செல்வி மீண்டும் ஒரு விஜய் டிவியின் பிரமாண்ட நிகழ்ச்சிக்கு கமிட் ஆகி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ் தாமரை செல்வி:
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது முடியும் கட்டத்திற்கு வந்து விட்டது. இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த போது மொத்தம் 18 போட்டியாளர்கள் பங்கு பெற்றனர். அதில் ஒருவராக தாமரை செல்வியும் இருந்தார். இந்த நிலையில் நேற்று எபிசோடில் தாமரை செல்வி எலிமினேட் செய்யப்பட்டார்.
பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்ததும் இவருக்கு அடுத்த வாய்ப்பு கிடைத்து விட்டதாக தகவல் வந்துள்ளது. அதாவது அடுத்தாக விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆக உள்ள குக் வித் கோமாளி சீசன் 3யில் தாமரை செல்வி இடம் பெற இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் பிக் பாஸ் வீட்டில் தாமரை செல்வியும் நன்றாக சமைப்பார் என்பதால் அவரையும் இந்த நிகழ்ச்சிக்கு அழைத்தால் நன்றாக இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்தாக உள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்