விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில், கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் செய்துள்ள காமெடி ரீல்ஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
வைரல் வீடியோ :
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன், தற்போது மீண்டும் வீட்டுக்குள் சேர்த்துக் கொள்ளப்பட்டு எப்படித் தன் குடும்பத்தோடு சேர்ந்து வாழ்கிறார், என்பதுதான் இப்போதைய சீரியல் கதை களம். இந்த கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம்.
சோசியல் மீடியாவில், படு ஆக்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி அல்ஸ்ஸ்விடியோ பதி விடுவார். அந்த வகையில், நடிகர் விஜயின் நண்பன் படத்தில் வரும் காமெடி வசனத்திற்கு இவர் செய்த ரீல்ஸ் இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி பலரது வரவேற்ப்பை பெற்றுள்ளது. நடிகர் விஜய் மாதிரி அடிச்சி தூள் கிளப்புங்க நண்பா என்று ரசிகர்கள் இவருக்கு கமெண்ட் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்