உடம்பில் ஒட்டுத்துணி இன்றி வெறும் டாட்டூவுடன் நின்ற ஸ்ருதி ஹாசன்.. பதறிப்போன ரசிகர்கள்!!

0
shruthi haasan
shruthi haasan

குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகிற்குள் கால் வைத்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். பின்னர் இவருக்கு தெலுங்கு சினிமாவில் தான் முதன்முதலில் நாயகியாகும் வாய்ப்பு கிடைத்தது. பின்னர் ஏழாம் அறிவு படம் மூலம் தமிழ் சினிமாவிற்குள் நுழைந்தார்.

அதை தொடர்ந்து இவருக்கு பூஜை, 3, சிங்கம் 3 ஆகிய படங்கள் கிடைத்தது. ஆனால் இவரின் மார்க்கெட் சில காலமே தமிழ் சினிமாவில் நீடித்தது. தற்போது இவர் விட்ட மார்க்கெட்டை பிடிக்க போட்டோஷூட்டில் ஆர்வம் காட்டி வருகிறார்.

அந்த வகையில் உடம்பில் ஒட்டுத்துணி இன்றி வெறும் டாட்டூவுடன் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் ஸ்ருதி ஹாசன். அந்த புகைப்படம் இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here