ஆப் ஸ்க்ரீனில் அட்டகாசம் செய்த பாரதி கண்ணம்மா ஹேமா லட்சுமி – டாக்டர் படத்துக்கே டப் கொடுப்பாங்க போலயே!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வரும் ஹேமா மற்றும் லட்சுமி செய்த ஆப் ஸ்கிரீன் அட்டகாசங்கள் செம வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஹேமா லட்சுமி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரோஷினி அதிரடியாக இந்த தொடரை விட்டு விலகியதால்,வினுஷா என்ற புதிய நடிகை தற்போது இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். நீதிமன்ற உத்தரவு படி பாரதியும் கண்ணம்மாவும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.

அவர்களது குழந்தைகளாக நடித்து வருபவர்கள் ஹேமா மற்றும் லட்சுமி. இந்த தொடரில் நடித்ததை அடுத்து,இவர்கள் இருவரும் பெரிய அளவில் பேமஸாகினர். தற்போது இருவரும் இணைந்து டாக்டர் படத்தில் வரும் வசனத்திற்கு ரீல்ஸ் வீடியோ செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Lisha (@lisha_hema)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here