வளைக்காப்பு நிகழ்ச்சியில் செய்யக்கூடாததை செய்த பாக்கியலட்சுமி ராதிகா – வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாக்கியலட்சுமி தொடரில் முன்னாள் ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் வளைக்காப்பு நிகழ்ச்சியில் கணவருடன் கொண்டாட்டத்தில் டான்ஸ் ஆடும் வீடியோ வெளியாகியுள்ளது.

கொண்டாட்டத்தில் ஜெனி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. ஒரு குடும்பத் தலைவியாக இருந்து பாக்கியா படும் இன்னல்களை எல்லாம் இந்த சீரியல் படம்பிடித்து காட்டியுள்ளது. பாக்யாவின் கணவர் கோபி ராதிகா என்ற பெண்ணுடன்  நெருங்கிப் பழகி வருகிறார். தான் செய்வது தவறு என்று தெரிந்தும், அதையே அசராமல் செய்து வருகிறார்.

பாக்யாவின் மாமனார்  சொத்துக்களையெல்லாம்  தனது மருமகளுக்கும் பேரன் பேத்திகளுக்கும் எழுதிவைக்க முடிவு செய்துள்ளார். இத்தகு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்தத் தொடரில்,  ராதிகா கதாபாத்திரத்தில் நடித்த ஜெனிபர் தனது சீமந்த நிகழ்வை கணவருடன் கொண்டாடிய வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ?ℯ??_???ℴ?? (@jenniferr252)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here