கொஞ்சும் நடையில்..கெஞ்ச வைக்கும் விஜே அர்ச்சனா – அப்பா.. இந்த பொண்ண பாக்க ரெண்டு கண்ணு பத்தாது!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது இன்ஸ்டா பக்கத்தில் கலக்கல் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

கலக்கல் வீடியோ :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று ராஜா ராணி. இதன் முதல் சீசன் மிகவும் பிரமாண்டமாக ஓடி வெற்றி அடைந்ததால்,தற்போது இரண்டாவது சீசன் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரின் நாயகியாக நடித்து வரும் ஆலியா மானசா தனது யதார்த்தமான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துள்ளார்.

இந்த தொடரில்,வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வரும் விஜே அர்ச்சனா தனது வில்லத்தனத்தால் ரசிகர்களை மிரள வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர்,மாடன் உடையணிந்து செய்த ரீல்ஸ் வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள், இந்தப் பெண்ணை பார்க்க இரண்டு கண்கள் போதாது என பதிவிட்டுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here