விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்ட அதிரடி அப்டேட் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
ஆத்தி இவரா.. சமந்தாவுடன் ஜோடி சேரும் முத்த நடிகர் – இனி சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காதே!
அதிரடி அப்டேட்:
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளை பிரியம். இது போக இந்த டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்கள் ரசிகர்களின் மனம் கவரந்தவையாக உள்ளது. இந்த நிலையில், விஜய் டிவி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் கிட்டத்தட்ட 3 நிகழ்ச்சிகளின் நேரம் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, இதுவரை சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் 6.30 மணிக்கு ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சி இனி 6 மணிக்கே தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதே போல், ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மட்டும் 7.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதுபோல, மக்களின் மனம் கவர்ந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றம் குறித்த அப்டேட் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்