ஆத்தி இவரா.. சமந்தாவுடன் ஜோடி சேரும் முத்த நடிகர் – இனி சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காதே!

0
ஆத்தி இவரா.. சமந்தாவுடன் ஜோடி சேரும் முத்த நடிகர் - இனி சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காதே!
ஆத்தி இவரா.. சமந்தாவுடன் ஜோடி சேரும் முத்த நடிகர் - இனி சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காதே!

டோலிவுட் திரையுலகில் முக்கிய நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. நடிகையாக மட்டும் தெரிய வந்த இவர் புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடி வேற லெவலில் பேமஸ் ஆனார். இவருக்கு தற்போது பாலிவுட்டிலும் வாய்ப்புகள் வருகிறது.

பளிங்கு தொடையை தூக்கி காட்டி மூடேற்றும் நடிகை கனிகா – திணறி தவிக்கும் ரசிகர்கள்!!

மேலும் ஆங்கில மொழியில் Arrangements of love என்ற படத்திலும் சமந்தா நடிக்க இருக்கிறார். மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும் சமந்தாவின் அடுத்த படத்தின் அப்டேட் பற்றிய தகவல் கிடைத்துள்ளது. அதாவது சமந்தாவின் அடுத்த படத்தை பிரபல இயக்குனர் சிவ நிர்வாணா இயக்கவுள்ளாராம்.

ஆத்தி இவரா.. சமந்தாவுடன் ஜோடி சேரும் முத்த நடிகர் - இனி சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காதே!
ஆத்தி இவரா.. சமந்தாவுடன் ஜோடி சேரும் முத்த நடிகர் – இனி சர்ச்சைக்கு பஞ்சமே இருக்காதே!

மேலும் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் அப்படத்தில் ஜோடி சேர உள்ளாராம். அனிருத் இப்படத்திற்கு இசைமைக்கிறார். பொதுவாகவே விஜய் தேவரகொண்டா நடிக்கும் பட நடிகைகளுடன் ஏதாவது ஒரு சர்ச்சை எழும். தற்போது சமந்தா வேறு விவாகரத்து பிரச்சனையில் சிக்கி தவித்து வருகிறார். இதனால் சமந்தா விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேருவது இணையத்தில் பேசுபொருளாகி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here