பிக் பாஸ் நிகழ்ச்சியை தாண்டி ரக்ஷன் எடுத்த அடுத்தகட்ட முயற்சி – குவியும் ரசிகர்களின் ஆதரவு!!

0
ஐயோ.. உங்களுக்கு இப்படி ஒரு நிலைமையா? விஜய் டிவியிலிருந்து அதிரடியாக வெளியேறிய விஜே ரக்ஷன்!!

விஜய் டிவியின் முக்கிய தொகுப்பாளரான  வி.ஜே ரக்சன்  புதிய படத்தில் பாடல் ஒன்றை பாடி உள்ளதை அடுத்து அவருக்கு ரசிகர்கள் பாராட்டு மழையை பொழிந்து வருகின்றனர்.

பாடகரான பிரபலம்:

விஜய் டிவியிலிருந்து  வெள்ளித்திரை சென்று தற்போது, டோலிவுட் வரை கலக்கி வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்து வந்த இவர், படிப்படியாக உயர்ந்து தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் தன்மையுடன் விளங்கி வருகிறார்.

தற்போது இவரைப் போலவே, விஜய் டிவி பிரபல தொகுப்பாளராக உள்ள விஜே ரக்ஷன் தொடர்ந்து வெள்ளித்திரையில் நடித்து வருகிறார். இவரை சின்னத்திரையின் சிவகார்த்திகேயன் என சொல்லும் அளவிற்கு, வளர்ச்சி கண்டு வருகிறார்.

தற்போது சிவகார்த்திகேயன் பாணியில், தன்னையும் பன்முக  தன்மை கொண்டவராக நிரூபிப்பதற்காக புதிய படத்தில் பாடல் ஒன்று பாடியுள்ளார். இதையடுத்து, சிங்கராக உருவாகியுள்ள ரக்சனுக்கு, சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது. அதையும் தாண்டி இப்பொழுது இவரின் இந்த முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here