ராஜா ராணி சீரியலில் இணைந்த பிரபல பாடகர் -அதிரடியாக வெளியான ஷூட்டிங் ஸ்பாட் போட்டோ!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி தொடரில் கெஸ்ட் ரோலில் நடிக்க பிரபல பாடகர் மோகன் வைத்யா இணைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

சீரியலில் பாடகர்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் குறிப்பிடத்தக்கது ராஜா ராணி. இதன் முதல் சீசன் வெற்றி அடைந்ததை தொடர்ந்து தற்போது  இதன் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் நடித்து வரும் ஆலியா மானசா இப்போது கர்ப்பமாக உள்ளதால் இந்த தொடரில் இருந்து விலக உள்ளதாக தகவல் வெளியாகியது.

அதே போல்,விஜய் டிவியின் டிஆர்பியை உச்சத்திற்கு கொண்டு சென்ற பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த ரோஷ்ணி விலகியதை போல இவரும் விலகுவார் என பரவலாக பேச்சு எழுந்துள்ளது. இந்த நிலையில், தற்போது இந்த சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் பிரபல பாடகரான மோகன் வைத்யா இணைந்திருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் நடித்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் ஒளிபரப்பப்பட உள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here