பிஎம்டபிள்யூ பைக் மூலம் அஜித் படைக்கவுள்ள உலக சாதனை – இதெல்லாம் உங்களுக்கு அல்வா சாப்பிடற மாதிரி AK!!

0
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!
அஜித்துடன் இணையும் லேடி சூப்பர் ஸ்டார் - அதிரடியாக வெளியான AK61 பட அப்டேட்! குஷியில் ரசிகர்கள்!!

நடிகர் அஜித்குமார் சமீபத்தில் தான் 5000 கிமீ பைக் ரைடு செய்து சாதனை படைத்தார். தற்போது அஜித் மீண்டும் ஒரு சுற்று பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பைக் ரைடர் அஜீத்:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வருகிற பொங்கலுக்கு ரிலீசாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஷ்யாவில் நடைபெற்ற இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு,  மன அமைதிக்காக சுமார் 5 ஆயிரம் கிலோ மீட்டர் பைக் பயணம் மேற்கொண்டார்.

மேலும் கிட்டத்தட்ட 10 மாதங்களாக, இந்தியா முழுவதும் பைக்கில் சுற்றி வந்துள்ளார். இதனை அடுத்து, நடிகர் அஜித் ஐந்துக்கும் மேற்பட்ட பைக் ரைடர்களுடன்  சேர்ந்து ஒரு புது முயற்சியில் இறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது தனது பிஎம்டபிள்யூ 1200 ஆர் என்ற பைக்கில் உலகம் முழுவதும் சுற்றி வர தயாராகி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here