கணவருடன் சந்தோசமாக வாழ்ந்து வந்த பிரியங்காவிற்கு அப்படி என்ன தான் ஆச்சு?? வேதனையில் ரசிகர்கள்!!

0
விஜய் டிவி பிரியங்காவுக்கு நடந்த சர்ப்ரைஸ் - உச்சகட்ட மகிழ்ச்சியுடன் அவரே வெளியிட்ட பதிவு!!

விஜய் டிவி பிரபலமான பிரியங்கா பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வேற லெவெலில் ரீச்சாகி விட்டார். அவரது ஆக்டிவிட்டீஸ் அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர பாலோவர்ஸ் அதிகரித்து விட்டனர். பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவர் மீண்டும் விஜய் டிவியில் தொகுப்பாளினியாக தனது பயணத்தை தொடர்ந்து வருகிறார்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும்போது அவரது கணவர் பற்றி ஒரு வார்த்தை கூட சொல்லவே இல்லை. 70வது நாள் ப்ரியங்காவை அவரது கணவர் பிரவீன் வந்து பார்க்கவும் இல்லை. இவர்களுக்கு விவாகரத்து ஆகிவிட்டதா? இல்லையா?? என்று கூட தெரியாமல் ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

சமீபத்தில் கூட தனது குடும்பம் மட்டும் போதும் என்பது போல போஸ்ட் வெளியிட்டிருந்தார். இணையத்தில் ப்ரியங்கா பிரவீன் என்று சர்ச் செய்தலே அவர்களின் சந்தோசமாக எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் காட்டும். இப்படி இருக்க இந்த ஜோடிகளா இப்பொழுது பிரிந்துள்ளனர் என்று ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here