ஐயோ.., ஐயோ.., கொல்றீங்களே யாஷிகா.., செம Figure-னா அது நீங்க தான்.., வர்ணிக்கும் இளசுகள்!!

0
ஐயயோ.., மனசாட்சியே இல்லையா யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி கொல்றீங்களே.., மயங்கும் ரசிகர்கள்!!
ஐயயோ.., மனசாட்சியே இல்லையா யாஷிகா.., மொத்த அழகையும் காட்டி கொல்றீங்களே.., மயங்கும் ரசிகர்கள்!!

பிரபல நடிகையான யாஷிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது.

யாஷிகா

தமிழில் வெளியான இருட்டு அறையில் முரட்டு கூத்து படத்தில் நடித்து பிரபலமானவர் தான் யாஷிகா ஆனந்த். அந்த படத்திற்கு பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பல சர்ச்சைகளை ஏற்படுத்தினார்.

ஆனால் சிறந்த கேம் பிளேயர் என்று ரூ.5 லட்சம் பரிசுத்தொகையை தட்டி சென்றார் யாஷிகா. அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை. மேலும் சமீபத்தில் நடந்த விபத்தில் உயிர் பிழைத்து மீண்டு வந்துள்ளார்.

ஆனால் கவர்ச்சியை மட்டும் குறைக்கவே இல்லை. இப்படி இருக்க இப்பொழுது அவரது அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here