சக நடிகையுடன் காதல் பாடலுக்கு குத்தாட்டம் போட்ட பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலம்.. ஆப் ஸ்கிரீன்லயும் இதான் நடக்குதா?

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்த சரவண விக்ரம் முக்கிய நபருடன் வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

கண்ணனின் பதிவு:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன்,தம்பி இடையேயான பாசத்தை வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பு பெற்றுள்ளது. சமீபத்தில் தான் இந்த குடும்பத்தினர் சென்னை சென்று வந்த காட்சிகள் ஒளிபரப்பாகி முடிந்தது. விரைவில் மூர்த்தியின் கடைசி தம்பி கண்ணன் தனது அண்ணன்களுடன் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்தகு பரபரப்பான கட்டங்களுடன் இந்த தொடர் ஒளிபரப்பாகி வருகிறது. இதில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம் முன்னாள் ஐஸ்வர்யாவுடன் ரீல்ஸ் ஒன்றை செய்து இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அதில்,அதை டான்ஸ்ன்னு சொல்லாம..ரிகர்சல்ன்னு சொல்லலாம் என காமெடியாக கேப்சனில் பதிவிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here