தனது தோஸ்துகளுக்கு வேற லெவலில் அதிர்ச்சி கொடுத்த நடிகர் சந்தானம் – என்னன்னு நீங்களே பாருங்க!!

0
போதும்டா சாமி ஆள விடுங்க., ஹீரோ ஆசையை விட்டு  மீண்டும் காமெடிக்கே திரும்பிய நடிகர் சந்தானம்!!

நடிகர் சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தை தனது உறவினர்கள் நண்பர்கள் உள்ளிட்ட 150 பேருக்கு தனி காட்சி மூலம் காண்பித்து ஸ்வீட் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரசிகர்களுக்கு ஷாக்:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் சந்தானம். இதனை அடுத்து,வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமானார். இதனை தொடர்ந்து,தில்லுக்கு துட்டு,A1,டிக்கிலோனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது,இவர் நடிப்பில் வெளிவந்த சபாபதி படம் அண்மையில் திரையரங்கத்தில் ரிலீஸானது.

ஓரளவுக்கு நல்ல விமர்சனத்தை பெற்றுள்ள இந்த படம் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில்,தனது நண்பர்கள் உள்ளிட்ட உறவினர்கள் 150 பேருக்கு ஷாக்கிங் சர்ப்ரைஸ் ஒன்றை அளித்துள்ளார். அதாவது,இவர்கள் அனைவருக்கும் மீனம்பாக்கத்தில் உள்ள ஒரு தியேட்டரில் சபாபதி படத்தின் ஸ்பெஷல் காட்சிக்கு ஏற்பாடு செய்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here