திடீரென வாயும் வயிறுமாக வந்து நின்ற பழைய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை – உறைந்து நின்ற ரசிகர்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முன்னால் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ரசிகர்கள் அதிர்ச்சி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் மூர்த்தியின் கடைசி தம்பியாக கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். அவரின் முன்னாள் காதலியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் வி ஜே தீபிகா.

இவர் இந்த தொடரில் இருந்து விலகியதால்,தற்போது வேறு ஒரு நடிகை இந்த கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தீபிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். ஜெய்பீம் படத்தில்,  நடிகை லிஜோமோல் ஜோஸ் பேசும் புகழ்பெற்ற வசனத்திற்கு  இவர் செய்த வீடியோ பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here