ஒரே சீனில் டிஆர்பியை தட்டி தூக்கிய டிஎன்ஏ மாமா – பண்ண வேலைக்கு பலன் கெடச்சுருச்சு போலயே!!

0
barathi kannamma

விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது டாப் சீரியல் லிஸ்ட் வைரலாகி வருகிறது.

டாப் சீரியல் லிஸ்ட்

பாரதி கண்ணம்மாவில் இருந்து பாக்கியலட்சுமி சீரியல் வரை மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விஜய் டிவி சீரியல் என்றால் அதற்கு தனி மவுசு எப்பொழுதுமே இருக்கும். மாறுபட்ட கதையம்சம், அது டெலிகாஸ்ட் ஆகும் முறை அனைத்துமே ரசிகர்களை கவரும் விதமாகவே இருக்கும். இப்படி இருக்க தற்போது விஜய் டிவியில் டாப் சீரியல் லிஸ்ட் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இத்தனை நாட்கள் 4வது இடத்திற்கு தள்ளப்பட்ட பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளது. அதுவும் கண்ணம்மாவும், பாரதியும் ஒரே வீட்டில் தங்கி இருக்க ரொமான்ஸ் சீன் நடந்ததால் தான் இந்த அளவுக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. இரண்டாவது இடத்தை பாக்கியலட்சுமி பிடித்துள்ளது. மூன்றாவது இடத்தை பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிடித்துள்ளது. 4வது இடத்தை தமிழும் சரஸ்வதியும், பாக்கியலட்சுமி மற்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் இணைந்த மெகா சங்கமம் எபிசோடு பிடித்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here